Category: Song Lyrics
- WELCOME TO CANAANSTORE.ASIA ONLINE STORE - YOUR FAVOURITE MALAYSIAN CHRISTIAN PORTAL!
கர்த்தரை கம்பீரமாய் துதிப்போம் – இறைவா Vol: 4
கர்த்தரை கம்பீரமாய் துதிப்போம், கர்த்தரை கம்பீரமாய் துதிப்போம் உற்சாகத்தோடு நாம் துதிப்போம், உயர்த்தி அவரை துதிப்போம் x 2 கர்த்தர் நல்லவரே, நன்மைகள் செய்பவரே கிருபை என்றென்றைக்கும் உள்ளதே x 2 ஓசானா பாடிடுவோம், நாம் ஓசானா பாடிடுவோம், ஓசானா பாடிடுவோம் மகிமையின் இராஜாவுக்கே, மகத்துவ தேவனுக்கே மகிமையின் இராஜாவுக்கே, நம் மகத்துவ தேவனுக்கே கர்த்தரை… Read moreஜெயமே ஜெயமே – இறைவா Vol: 4
ஜெயமே ஜெயமே, இயேசுவின் நாமத்தில் ஒன்றாக கூடி நாம் துதித்திடும்போது ஜெயமே ஜெயமே, இயேசுவின் இரத்தத்தில் ஒன்றாக சேர்ந்து நாம் துதித்திடும்போது x 2 ஒருமனமாய் அவர் சமூகத்திலே ஏற்றிடுவோம் துதி தொனியின் சத்தம் x 2 ஜெயமே ஜெயமே, இயேசுவின் நாமத்தில் ஒன்றாக கூடி நாம் துதித்திடும்போது ஜெயமே ஜெயமே, இயேசுவின் இரத்தத்தில் ஒன்றாக சேர்ந்து… Read moreகிருபையின் தேவன் நீரே – இறைவா Vol: 4
கிருபையின் தேவன் நீரே, கருணையின் இராஜன் நீரே குறைகளை நிறைவாக்குவீரே, கரத்தினால் தாங்கிடுவீரே x 2 கிருபையின் தேவனே, கிருபையின் தேவனே, ஸ்தோத்திரம் உமக்கே கிருபையின் தேவனே, கிருபையின் தேவனே, ஸ்தோத்திரம் x 2 கிருபையின் தேவன் நீரே, கருணையின் இராஜன் நீரே குறைகளை நிறைவாக்குவீரே, கரத்தினால் தாங்கிடுவீரே இரக்கமும் மனதுருக்கமும் உள்ளவர், நீடிய சாந்தமும்… Read moreஆராதனை உமக்கே – இறைவா Vol: 4
ஆராதனை உமக்கே, என்றென்றுமே இயேசு நாதா ஆராதனை உமக்கே, உயிருள்ள நாளெல்லாம் ஆராதனை உமக்கே, என்றென்றுமே இயேசு நாதா ஆராதனை உமக்கே, தினந்தோறுமே…நீரே, தூயாதி தூயவரே, துதிக்கு பாத்திரரே தூயாதி தூயவரே, துதிக்கு பாத்திரரே நன்றி ஐயா, நாள் முழுதும் உமக்கு நன்றி ஐயா, ஆயுள் வரை x 2 ஆராதனை உமக்கே, என்றென்றுமே இயேசு… Read moreபுது கிருபை – இறைவா Vol: 4
புது கிருபை தந்தென்னை நடத்தி செல்லுமே, உமக்காக வாழ்ந்திட புது பெலனை தந்தென்னை நடத்தி செல்லுமே, உமக்காக ஓடிட x 2 கர்த்தர் நீர் நல்லவர் பெரியவரே துதி கன மகிமைக்கு பாத்திரரே கர்த்தர் நீர் நல்லவர் பெரியவரே உம்மை பாடி பாடி, போற்றி போற்றி, இதயம் மகிழுதே புது கிருபை தந்தென்னை நடத்தி செல்லுமே,… Read moreமகிமையின் தேவன் நீர் – இறைவா Vol: 4
மகிமையின் தேவன் நீர், மகத்துவ இராஜன் நீர், என்றும் மாறாத என் நேசரே x 4 உம்மையல்லாமல் எங்கே நான் செல்ல கூடும், நீர்தானே என் ஒளி விளக்கு x 2 என்னை காண்கின்றீரே, உமக்கு நன்றி ஐயா, தினம் காப்பவரே, உமக்கு நன்றி ஐயா x 2 கஷ்ட நேரம் எல்லாம், உம்மை துதிப்பேனே,… Read moreஎனக்காகவே – இறைவா Vol: 4
எனக்காகவே யாவையும் செய்து முடித்தார், அவரே என் இராஜாவே குற்றம் குறையாவும் மன்னித்தென்னை வாழவைத்தார், அவரே என் இராஜாவே x 2 ஆராதனை என் இராஜாவுக்கே, மனதார செலுத்திடுவேன் ஆராதனை என் இயேசுவுக்கே, நன்றியோடு செலுத்திடுவேன் x 2 மகிமையோடு வாழ்பவரே, மாறிடாத என் நேசரே நித்தியரே நீரே சத்தியரே, இம்மட்டும் உதவின எபிநேசரே x… Read moreவல்லவரே – இறைவா Vol: 4
வல்லவரே என் மேய்ப்பர் நீரே, இயேசு பரனே என் ஜீவ ஊற்றே ஒரு குறையில்லா வாழ்வு நான் வாழ, குறையற்ற இரத்தம் சிந்தினீரே இரட்சித்தீரே கிருபையினாலே, இரட்சகரே என் இயேசுவே x 2 அப்பா நன்றி, இராஜா நன்றி, உம் அன்பு என்னை தாங்குதே அப்பா நன்றி, இராஜா நன்றி, உம் அன்பு என்னை தேற்றுதே… Read moreநீர் என் தேவன் – இறைவா Vol: 5
நீர் என் தேவன் மகிமையின் இராஜா உயிரோடு கலந்தவரே உம்மை துதிப்பேன் எந்த நிலையிலும் நான் துதித்திடுவேன் மகிழ்வேன் உள்ளம் நிறைவோடு மகிழ்ந்திடுவேன் மகிமை செலுத்திடுவேன் இயேசுவே துயரங்கள் நீக்கினீர் நன்றி ஐயா (என்) கரத்தாலே அனைத்தீரே நன்றி ஐயா (உம்) பரமனே உம் புகழை தினந்தோறும் பாடுவேன் உம் பரிசுத்த ஸ்தலத்தில் நான் போற்றி… Read more© 2023 All rights reserved by CanaanStore.asia [R] 2016. || Terms & Conditions