Author: John Nagen

 
  • WELCOME TO CANAANSTORE.ASIA ONLINE STORE - YOUR FAVOURITE MALAYSIAN CHRISTIAN PORTAL!
default

நாம் கிறிஸ்துவுக்குள், ஒருவருக்கொருவர் எப்படி இருக்க வேண்டும்?

author image by John Nagen | Messages | 0 Comments | 25 Jan 2017
ஒருவருக்கொருவர் கீழ்ப்படிய வேண்டும். மனத்தாழ்மையாக இருக்க வேண்டும். (1 பேதுரு 5: 5) (எபேசியர் 5: 21) (யோவான் 13: 14) (பிலிப்பியர் 2: 3) ஒருவருக்கொருவர் உதவி செய்யவேண்டும். (1 பேதுரு 4: 10) உங்கள் குற்றங்களை ஒருவருக்கொருவர் அறிக்கையிட்டு, ஒருவருக்காக ஒருவர் ஜெபம் பண்ணவேண்டும். (யாக்கோபு 5: 16) ஒருவருக்கொருவர் விரோதமாய் பேசக்கூடாது…. Read more
default

தேவனுடைய கற்பனை:-

author image by John Nagen | Messages | 0 Comments | 25 Jan 2017
இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான். (மத்தேயு 5:19) உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை. (மாற்கு… Read more
img

இயேசு இராஜா – இறைவா Vol: 4

author image by John Nagen | Song Lyrics | 0 Comments | 19 Jan 2017
இயேசு இராஜா உம் சமூகத்திலே, நான் ஆடி பாடி மகிழ்ந்திடுவேன் இயேசு இராஜா உம் சமூகத்திலே, தினம் ஆனந்தமாய் களிகூருவேன் x 2 நன்மை செய்தவரே, உம் அன்பை பாடிடுவேன் மீட்டுக்கொண்டவரே, எந்நாளும் துதித்திடுவேன் இயேசு இராஜா உம் சமூகத்திலே, நான் ஆடி பாடி மகிழ்ந்திடுவேன் இயேசு இராஜா உம் சமூகத்திலே, தினம் ஆனந்தமாய் களிகூருவேன்… Read more
img

கர்த்தரை கம்பீரமாய் துதிப்போம் – இறைவா Vol: 4

author image by John Nagen | Song Lyrics | 0 Comments | 19 Jan 2017
கர்த்தரை கம்பீரமாய் துதிப்போம், கர்த்தரை கம்பீரமாய் துதிப்போம் உற்சாகத்தோடு நாம் துதிப்போம், உயர்த்தி அவரை துதிப்போம் x 2 கர்த்தர் நல்லவரே, நன்மைகள் செய்பவரே கிருபை என்றென்றைக்கும் உள்ளதே x 2 ஓசானா பாடிடுவோம், நாம் ஓசானா பாடிடுவோம், ஓசானா பாடிடுவோம் மகிமையின் இராஜாவுக்கே, மகத்துவ தேவனுக்கே மகிமையின் இராஜாவுக்கே, நம் மகத்துவ தேவனுக்கே கர்த்தரை… Read more
img

ஜெயமே ஜெயமே – இறைவா Vol: 4

author image by John Nagen | Song Lyrics | 0 Comments | 19 Jan 2017
ஜெயமே ஜெயமே, இயேசுவின் நாமத்தில் ஒன்றாக கூடி நாம் துதித்திடும்போது ஜெயமே ஜெயமே, இயேசுவின் இரத்தத்தில் ஒன்றாக சேர்ந்து நாம் துதித்திடும்போது x 2 ஒருமனமாய் அவர் சமூகத்திலே ஏற்றிடுவோம் துதி தொனியின் சத்தம் x 2 ஜெயமே ஜெயமே, இயேசுவின் நாமத்தில் ஒன்றாக கூடி நாம் துதித்திடும்போது ஜெயமே ஜெயமே, இயேசுவின் இரத்தத்தில் ஒன்றாக சேர்ந்து… Read more
img

கிருபையின் தேவன் நீரே – இறைவா Vol: 4

author image by John Nagen | Song Lyrics | 0 Comments | 18 Jan 2017
கிருபையின் தேவன் நீரே, கருணையின் இராஜன் நீரே குறைகளை நிறைவாக்குவீரே, கரத்தினால் தாங்கிடுவீரே x 2 கிருபையின் தேவனே, கிருபையின் தேவனே, ஸ்தோத்திரம் உமக்கே கிருபையின் தேவனே, கிருபையின் தேவனே, ஸ்தோத்திரம் x 2 கிருபையின் தேவன் நீரே, கருணையின் இராஜன் நீரே குறைகளை நிறைவாக்குவீரே, கரத்தினால் தாங்கிடுவீரே இரக்கமும் மனதுருக்கமும் உள்ளவர், நீடிய சாந்தமும்… Read more
img

ஆராதனை உமக்கே – இறைவா Vol: 4

author image by John Nagen | Song Lyrics | 0 Comments | 18 Jan 2017
ஆராதனை உமக்கே, என்றென்றுமே இயேசு நாதா ஆராதனை உமக்கே, உயிருள்ள நாளெல்லாம் ஆராதனை உமக்கே, என்றென்றுமே இயேசு நாதா ஆராதனை உமக்கே, தினந்தோறுமே…நீரே, தூயாதி தூயவரே, துதிக்கு பாத்திரரே தூயாதி தூயவரே, துதிக்கு பாத்திரரே நன்றி ஐயா, நாள் முழுதும் உமக்கு நன்றி ஐயா, ஆயுள் வரை x 2 ஆராதனை உமக்கே, என்றென்றுமே இயேசு… Read more
img

புது கிருபை – இறைவா Vol: 4

author image by John Nagen | Song Lyrics | 0 Comments | 18 Jan 2017
புது கிருபை தந்தென்னை நடத்தி செல்லுமே, உமக்காக வாழ்ந்திட புது பெலனை தந்தென்னை நடத்தி செல்லுமே, உமக்காக ஓடிட x 2 கர்த்தர் நீர் நல்லவர் பெரியவரே துதி கன மகிமைக்கு பாத்திரரே கர்த்தர் நீர் நல்லவர் பெரியவரே உம்மை பாடி பாடி, போற்றி போற்றி, இதயம் மகிழுதே புது கிருபை தந்தென்னை நடத்தி செல்லுமே,… Read more

Login

Donate NOW

Support the vision of CanaanStore.asia: To spread the gospel of Jesus Christ to more souls!
For more info, click here

Verse of the Day

“May the God who gives endurance and encouragement give you the same attitude of mind toward each other that Christ Jesus had, so that with one mind and one voice you may glorify the God and Father of our Lord Jesus Christ.” — Romans 15:5-6 Listen to chapter Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica. Powered by BibleGateway.com.

Like us on Facebook