En Kangal is a single written and sung by Jasper Philip from India. The song speaks about how a broken youth finds hope and faith in a song and how his life is transformed in God!
The music for this wonderful testifying song was done by one of the leading gospel music director Giftson Durai (GD Records)
Video directed by Prakash Parthipan from Canaan Creative Studios
Watch it, share it and be blessed.
Lyrics: TAMIL:
இருளில் இருந்த என் கண்கள் வெளிச்சத்தை பார்த்தது இருளில் இருந்த என் வாழ்க்கை புதுப்பொலிவு பெற்றது என் கண்கள் இயேசுவை பார்த்தது என் கரங்கள் அவரோடு சேர்ந்தது -2 அவர் பாதம் நான் தொட்டேன் அவர் பாதையில் நடப்பேன் -2 அனுபல்லவி எழுந்து போவேன் உலகம் எங்கும் இருளில் இருக்கும் ஜனத்தண்டைக்கு -2 (என் கண்கள் ) சரணம் 1.உந்தன் இருதய துடிப்பை உணர்ந்து கொண்டேன் உந்தன் மனதின் வாஞ்சையை நிறைவேற்றுவேன் -2 ((எழுந்து போவேன்) 2.உலக ஞானத்தை அவமாக்கும் உம் ஞானம் என்னில் வெளிப்படும் உலக பெருமையை அவமாக்கும் தாழ்மையை என்னில் விதைத்திடுமே
ROMANISED: Irulil iruntha en Kangal Velichathai paarthathu Irulil iruntha en vazhkai Puthu Pozhivu petrathu – 2 En kangal yesuvai paarthathu En Karangal Avarodu sernthathu Avar paatham naan thottaen Avar paathaiyil nadappaen Verse 1. Unthan iruthaya thudippai Unarnthu kondaen Unthan manathin vaanjaiyai niraivetruvaen-2 Eazhunthu povaen ulagam engum Irukil irukkum janathandaikku-2 2.Ulaga gnanathai avamaakkum Um gnanam ennil velippadatum Ulaga perumaiyai avamaakkum Thaazhmaiyai ennil vithaithidumae Eazhunthu povaen ulagam engum Irukil irukkum janathandaikku-2