ஜெயமே ஜெயமே – இறைவா Vol: 4

 
  • WELCOME TO CANAANSTORE.ASIA ONLINE STORE - PURCHASE YOUR FAVORITE CHRISTIAN MEDIA CDS, DVDS & APPAREL HERE!
ஜெயமே ஜெயமே, இயேசுவின் நாமத்தில் 
ஒன்றாக கூடி நாம் துதித்திடும்போது 
ஜெயமே ஜெயமே, இயேசுவின் இரத்தத்தில் 
ஒன்றாக சேர்ந்து நாம் துதித்திடும்போது x 2

ஒருமனமாய் அவர் சமூகத்திலே 
ஏற்றிடுவோம் துதி தொனியின் சத்தம் x 2

ஜெயமே ஜெயமே, இயேசுவின் நாமத்தில் 
ஒன்றாக கூடி நாம் துதித்திடும்போது 
ஜெயமே ஜெயமே, இயேசுவின் இரத்தத்தில் 
ஒன்றாக சேர்ந்து நாம் துதித்திடும்போது

யெகோவா நிசி, வெற்றி சிறக்க பண்ணுபவர் 
மரணத்தை ஜெயித்தவர், பாதாளம் வென்றவர் 
யெகோவா நிசி, வெற்றி சிறக்க பண்ணுபவர் 
மரணத்தை ஜெயித்தவர், இன்றைக்கும் வாழ்பவர் 

மகிமையோடு உயித்தெழுந்தவர் அவரே இயேசு இராஜா மகாராஜா x 2

ஒருமனமாய் அவர் சமூகத்திலே 
ஏற்றிடுவோம் துதி தொனியின் சத்தம் x 2

ஜெயமே ஜெயமே, இயேசுவின் நாமத்தில் 
ஒன்றாக கூடி நாம் துதித்திடும்போது 
ஜெயமே ஜெயமே, இயேசுவின் இரத்தத்தில் 
ஒன்றாக சேர்ந்து நாம் துதித்திடும்போது

தேவாதி தேவன் அவர், தேவ குமாரனே 
யூத இராஜ சிங்கம் மேசியா இயேசுவே 
தேவாதி தேவன் அவர், தேவ குமாரனே 
யூத இராஜ சிங்கம் மீண்டும் வருபவரே 

முழங்கால்கள் யாவும் முடங்கிடும் அவர் முன்னே 
சர்வத்தின் தேவன் அவர் ஒருவர் x 2

ஒருமனமாய் அவர் சமூகத்திலே 
ஏற்றிடுவோம் துதி தொனியின் சத்தம் x 2

ஜெயமே ஜெயமே, இயேசுவின் நாமத்தில் 
ஒன்றாக கூடி நாம் துதித்திடும்போது 
ஜெயமே ஜெயமே, இயேசுவின் இரத்தத்தில் 
ஒன்றாக சேர்ந்து நாம் துதித்திடும்போது

ஒருமனமாய் அவர் சமூகத்திலே 
ஏற்றிடுவோம் துதி தொனியின் சத்தம் x 2

ஜெயமே ஜெயமே, இயேசுவின் நாமத்தில் 
ஒன்றாக கூடி நாம் துதித்திடும்போது 
ஜெயமே ஜெயமே, இயேசுவின் இரத்தத்தில் 
ஒன்றாக சேர்ந்து நாம் துதித்திடும்போது

Login

Donate NOW

Support the vision of CanaanStore.asia: To spread the gospel of Jesus Christ to more souls!
For more info, click here

Verse of the Day

“The fear of the LORD is the beginning of wisdom, and knowledge of the Holy One is understanding.” — Proverbs 9:10 Listen to chapter Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica. Powered by BibleGateway.com.

Like us on Facebook