கர்த்தரை கம்பீரமாய் துதிப்போம் – இறைவா Vol: 4

  • WELCOME TO CANAANSTORE.ASIA ONLINE STORE - PURCHASE YOUR FAVORITE CHRISTIAN MEDIA CDS, DVDS & APPAREL HERE!
கர்த்தரை கம்பீரமாய் துதிப்போம், கர்த்தரை கம்பீரமாய் துதிப்போம்
உற்சாகத்தோடு நாம் துதிப்போம், உயர்த்தி அவரை துதிப்போம் x 2

கர்த்தர் நல்லவரே, நன்மைகள் செய்பவரே 
கிருபை என்றென்றைக்கும் உள்ளதே x 2

ஓசானா பாடிடுவோம், நாம் ஓசானா பாடிடுவோம், ஓசானா பாடிடுவோம்
மகிமையின் இராஜாவுக்கே, மகத்துவ தேவனுக்கே 
மகிமையின் இராஜாவுக்கே, நம் மகத்துவ தேவனுக்கே

உற்சாகத்தோடு நாம் துதிப்போம், உயர்த்தி அவரை துதிப்போம்

சந்தோஷம் நிறைவுடன், சந்நிதி முன் வருவோம் 
சேனைகளின் கர்த்தரே, பரிசுத்தர் என்று சொல்லுவோம் 
சந்தோஷம் நிறைவுடன் அவர், சந்நிதி முன் வருவோம் 
சேனைகளின் கர்த்தரே, பரிசுத்தர் என்று சொல்லுவோம்

ஓசானா பாடிடுவோம், நாம் ஓசானா பாடிடுவோம், ஓசானா பாடிடுவோம்
மகிமையின் இராஜாவுக்கே, மகத்துவ தேவனுக்கே 
மகிமையின் இராஜாவுக்கே, நம் மகத்துவ தேவனுக்கே

வானத்திற்கும் பூமிக்கும், அதிகாரம் உடையவரே 
சிருஷ்டிப்பின் கர்த்தரே, சகலமும் படைத்தவரே 
வானத்திற்கும் பூமிக்கும் சகல, அதிகாரம் உடையவரே 
சிருஷ்டிப்பின் கர்த்தரே, சகலமும் படைத்தவரே

ஓசானா பாடிடுவோம், நாம் ஓசானா பாடிடுவோம், ஓசானா பாடிடுவோம்
மகிமையின் இராஜாவுக்கே, மகத்துவ தேவனுக்கே 
மகிமையின் இராஜாவுக்கே, நம் மகத்துவ தேவனுக்கே

கர்த்தரை கம்பீரமாய் துதிப்போம், கர்த்தரை கம்பீரமாய் துதிப்போம்
உற்சாகத்தோடு நாம் துதிப்போம், உயர்த்தி அவரை துதிப்போம் x 2

கர்த்தர் நல்லவரே, நன்மைகள் செய்பவரே 
கிருபை என்றென்றைக்கும் உள்ளதே x 2

ஓசானா பாடிடுவோம், நாம் ஓசானா பாடிடுவோம், ஓசானா பாடிடுவோம்
மகிமையின் இராஜாவுக்கே, மகத்துவ தேவனுக்கே 
மகிமையின் இராஜாவுக்கே, நம் மகத்துவ தேவனுக்கே

கர்த்தரை கம்பீரமாய் துதிப்போம், கர்த்தரை கம்பீரமாய் துதிப்போம்
உற்சாகத்தோடு நாம் துதிப்போம், உயர்த்தி அவரை துதிப்போம்

Login

Verse of the Day

“But the Lord is faithful, and he will strengthen you and protect you from the evil one.” — 2 Thessalonians 3:3 Listen to chapter Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica. Powered by BibleGateway.com.

Like us on Facebook