இயேசு இராஜா உம் சமூகத்திலே, நான் ஆடி பாடி மகிழ்ந்திடுவேன் இயேசு இராஜா உம் சமூகத்திலே, தினம் ஆனந்தமாய் களிகூருவேன் x 2 நன்மை செய்தவரே, உம் அன்பை பாடிடுவேன் மீட்டுக்கொண்டவரே, எந்நாளும் துதித்திடுவேன் இயேசு இராஜா உம் சமூகத்திலே, நான் ஆடி பாடி மகிழ்ந்திடுவேன் இயேசு இராஜா உம் சமூகத்திலே, தினம் ஆனந்தமாய் களிகூருவேன் தள்ளாடும்போது உந்தன், கரம்தானே தாங்கிற்று தவறினபோது உந்தன், கரம்தானே தூக்கிற்று x 2 பிழைக்க வைத்தீரே உமக்காய் வாழ்ந்திடவே, என் இயேசு இராஜாவே என்னை பிழைக்க வைத்தீரே உமக்காய் வாழ்ந்திடவே இயேசு இராஜா உம் சமூகத்திலே, நான் ஆடி பாடி மகிழ்ந்திடுவேன் இயேசு இராஜா உம் சமூகத்திலே, தினம் ஆனந்தமாய் களிகூருவேன் பெலனற்ற நேரத்திலும், பெலனாக இருந்தீரே தனிமையில் நின்றபோதும், துணையாக வந்தீரே x 2 தாய் உன்னை மறந்தாலும், நான் உன்னை மறவேன் என்றீர் என் நேச கர்த்தாவே உம் தாய் உன்னை மறந்தாலும், நான் உன்னை மறவேன் என்றீர் இயேசு இராஜா உம் சமூகத்திலே, நான் ஆடி பாடி மகிழ்ந்திடுவேன் இயேசு இராஜா உம் சமூகத்திலே, தினம் ஆனந்தமாய் களிகூருவேன் x 2 நன்மை செய்தவரே, உம் அன்பை பாடிடுவேன் மீட்டுக்கொண்டவரே, எந்நாளும் துதித்திடுவேன் கிருபையின் தேவனே, உம்மை, உயர்த்தியே ஆராதிப்பேனே கனத்திற்கும் மகிமைக்கும் உரியவரே, வாழ்வதே உந்தன் கிருபைதானே x 2
இயேசு இராஜா – இறைவா Vol: 4
- WELCOME TO CANAANSTORE.ASIA ONLINE STORE - PURCHASE YOUR FAVORITE CHRISTIAN MEDIA CDS, DVDS & APPAREL HERE!
© 2019 All rights reserved by CanaanStore.asia [R] 2016. || Terms & Conditions