புது கிருபை – இறைவா Vol: 4

  • WELCOME TO CANAANSTORE.ASIA ONLINE STORE - PURCHASE YOUR FAVORITE CHRISTIAN MEDIA CDS, DVDS & APPAREL HERE!
புது கிருபை தந்தென்னை நடத்தி செல்லுமே, உமக்காக வாழ்ந்திட 
புது பெலனை தந்தென்னை நடத்தி செல்லுமே, உமக்காக ஓடிட x 2

கர்த்தர் நீர் நல்லவர் பெரியவரே 
துதி கன மகிமைக்கு பாத்திரரே 
கர்த்தர் நீர் நல்லவர் பெரியவரே 
உம்மை பாடி பாடி, போற்றி போற்றி, இதயம் மகிழுதே

புது பெலனை தந்தென்னை நடத்தி செல்லுமே, உமக்காக ஓடிட

இராஜா உம்மை உயர்த்திடுவேன், உம் நாமத்தை ஸ்தோத்தரிப்பேன் 
நாள்தோறும் ஸ்தோத்தரிப்பேன், என்றென்றும் துதித்திடுவேன் x 2

கர்த்தர் நீர் நல்லவர் பெரியவரே 
துதி கன மகிமைக்கு பாத்திரரே 
கர்த்தர் நீர் நல்லவர் பெரியவரே 
உம்மை பாடி பாடி, போற்றி போற்றி, இதயம் மகிழுதே

புது கிருபை தந்தென்னை நடத்தி செல்லுமே, உமக்காக வாழ்ந்திட 
புது பெலனை தந்தென்னை நடத்தி செல்லுமே, உமக்காக ஓடிட

கர்த்தாவே நீர் பெரியவரே, புகழப்படத்தக்கவரே 
உம்முடைய மகத்துவம், ஆராய்ந்து முடியாதது x 2

கர்த்தர் நீர் நல்லவர் பெரியவரே 
துதி கன மகிமைக்கு பாத்திரரே 
கர்த்தர் நீர் நல்லவர் பெரியவரே 
உம்மை பாடி பாடி, போற்றி போற்றி, இதயம் மகிழுதே

புது கிருபை தந்தென்னை நடத்தி செல்லுமே, உமக்காக வாழ்ந்திட 
புது பெலனை தந்தென்னை நடத்தி செல்லுமே, உமக்காக ஓடிட x 2

கர்த்தர் நீர் நல்லவர் பெரியவரே 
துதி கன மகிமைக்கு பாத்திரரே 
கர்த்தர் நீர் நல்லவர் பெரியவரே 
உம்மை பாடி பாடி, போற்றி போற்றி, இதயம் மகிழுதே

புது கிருபை தந்தென்னை நடத்தி செல்லுமே, உமக்காக வாழ்ந்திட 
புது பெலனை தந்தென்னை நடத்தி செல்லுமே, உமக்காக ஓடிட

Login

Verse of the Day

“For to me, to live is Christ and to die is gain.” — Philippians 1:21 Listen to chapter Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica. Powered by BibleGateway.com.

Like us on Facebook