கிருபையின் தேவன் நீரே – இறைவா Vol: 4

  • WELCOME TO CANAANSTORE.ASIA ONLINE STORE - PURCHASE YOUR FAVORITE CHRISTIAN MEDIA CDS, DVDS & APPAREL HERE!
கிருபையின் தேவன் நீரே, கருணையின் இராஜன் நீரே 
குறைகளை நிறைவாக்குவீரே, கரத்தினால் தாங்கிடுவீரே x 2
கிருபையின் தேவனே, கிருபையின் தேவனே, ஸ்தோத்திரம் உமக்கே 
கிருபையின் தேவனே, கிருபையின் தேவனே, ஸ்தோத்திரம் x 2

கிருபையின் தேவன் நீரே, கருணையின் இராஜன் நீரே 
குறைகளை நிறைவாக்குவீரே, கரத்தினால் தாங்கிடுவீரே

இரக்கமும் மனதுருக்கமும் உள்ளவர், நீடிய சாந்தமும் உள்ளவர் 
மிகுந்த கிருபையும் உள்ளவரே x 2
வழிகளில் நீதி உள்ளவர், கிரியைகளில் கிருபை உள்ளவர் 
வழிகளிலெல்லாம் நீதி உள்ளவர், கிரியைகளில் கிருபை உள்ளவர்

கிருபையின் தேவனே, கிருபையின் தேவனே, ஸ்தோத்திரம் உமக்கே 
கிருபையின் தேவனே, கிருபையின் தேவனே, ஸ்தோத்திரம் x 2

பிரதான ஆசாரியரே, புதிய உடன்படிக்கையினாலே 
பிதாவின் மகிமையை காண செய்தீர் x 2
மஹா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே, நுழைந்திட கிருபை செய்தீரே x 2

கிருபையின் தேவனே, கிருபையின் தேவனே, ஸ்தோத்திரம் உமக்கே 
கிருபையின் தேவனே, கிருபையின் தேவனே, ஸ்தோத்திரம் x 2

Login

Donate NOW

Support the vision of CanaanStore.asia: To spread the gospel of Jesus Christ to more souls!
For more info, click here

Verse of the Day

“[More on Love and Hatred] For this is the message you heard from the beginning: We should love one another.” — 1 John 3:11 Listen to chapter Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica. Powered by BibleGateway.com.

Like us on Facebook