ஆராதனை உமக்கே – இறைவா Vol: 4

 
  • WELCOME TO CANAANSTORE.ASIA ONLINE STORE - PURCHASE YOUR FAVORITE CHRISTIAN MEDIA CDS, DVDS & APPAREL HERE!
ஆராதனை உமக்கே, என்றென்றுமே இயேசு நாதா 
ஆராதனை உமக்கே, உயிருள்ள நாளெல்லாம் 
ஆராதனை உமக்கே, என்றென்றுமே இயேசு நாதா 
ஆராதனை உமக்கே, தினந்தோறுமே...நீரே, தூயாதி தூயவரே, துதிக்கு பாத்திரரே 
தூயாதி தூயவரே, துதிக்கு பாத்திரரே

நன்றி ஐயா, நாள் முழுதும் உமக்கு நன்றி ஐயா, ஆயுள் வரை x 2

ஆராதனை உமக்கே, என்றென்றுமே இயேசு நாதா 
ஆராதனை உமக்கே, உயிருள்ள நாளெல்லாம் 
ஆராதனை உமக்கே, என்றென்றுமே இயேசு நாதா 
ஆராதனை உமக்கே, தினந்தோறுமே

மகிமையில் நிறைந்தவரே ஆராதனை 
மறுரூபமானவரே ஆராதனை 
பரிசுத்தம் நிறைந்தவரே ஆராதனை 
பரலோகம் சென்றவரே ஆராதனை x 2

வருவேன் என்றுரைத்தீரே மீண்டும் வருவீரே 
வருகையில் உம்மோடு சேர்த்து கொள்வீரே
வருவேன் என்றுரைத்தீரே மீண்டும் வருவீரே 
வருகையில் உம்மோடு சேர்த்து கொள்வீரே...நீரே, தூயாதி தூயவரே, துதிக்கு பாத்திரரே 
தூயாதி தூயவரே, துதிக்கு பாத்திரரே

நன்றி ஐயா, நாள் முழுதும் உமக்கு நன்றி ஐயா, ஆயுள் வரை x 2

அன்பினால் நிறைந்தவரே ஆராதனை 
அனைத்தையும் அறிபவரே ஆராதனை 
வல்லமை நிறைந்தவரே ஆராதனை
வார்த்தையாய் இருப்பவரே ஆராதனை x 2

இருள் நீக்கும் வெளிச்சமாய் உலகில் வந்தீரே 
அன்பான இயேசுவே வாழ்வின் ஜோதியே
இருள் நீக்கும் வெளிச்சமாய் உலகில் வந்தீரே 
அன்பான இயேசுவே வாழ்வின் ஜோதியே...நீரே, தூயாதி தூயவரே, துதிக்கு பாத்திரரே 
தூயாதி தூயவரே, துதிக்கு பாத்திரரே

நன்றி ஐயா, நாள் முழுதும் உமக்கு நன்றி ஐயா, ஆயுள் வரை x 2

ஆராதனை உமக்கே, என்றென்றுமே இயேசு நாதா 
ஆராதனை உமக்கே, உயிருள்ள நாளெல்லாம் 
ஆராதனை உமக்கே, என்றென்றுமே இயேசு நாதா 
ஆராதனை உமக்கே, தினந்தோறுமே...நீரே, தூயாதி தூயவரே, துதிக்கு பாத்திரரே 
தூயாதி தூயவரே, துதிக்கு பாத்திரரே

நன்றி ஐயா, நாள் முழுதும் உமக்கு நன்றி ஐயா, ஆயுள் வரை x 2

ஆராதனை உமக்கே, என்றென்றுமே இயேசு நாதா 
ஆராதனை உமக்கே, உயிருள்ள நாளெல்லாம் 
ஆராதனை உமக்கே, என்றென்றுமே இயேசு நாதா 
ஆராதனை உமக்கே, தினந்தோறுமே

Login

Donate NOW

Support the vision of CanaanStore.asia: To spread the gospel of Jesus Christ to more souls!
For more info, click here

Verse of the Day

“[More on Love and Hatred] For this is the message you heard from the beginning: We should love one another.” — 1 John 3:11 Listen to chapter Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica. Powered by BibleGateway.com.

Like us on Facebook