வல்லவரே – இறைவா Vol: 4

  • WELCOME TO CANAANSTORE.ASIA ONLINE STORE - PURCHASE YOUR FAVORITE CHRISTIAN MEDIA CDS, DVDS & APPAREL HERE!

வல்லவரே என் மேய்ப்பர் நீரே, இயேசு பரனே என் ஜீவ ஊற்றே
ஒரு குறையில்லா வாழ்வு நான் வாழ, குறையற்ற இரத்தம் சிந்தினீரே

இரட்சித்தீரே கிருபையினாலே, இரட்சகரே என் இயேசுவே x 2

அப்பா நன்றி, இராஜா நன்றி, உம் அன்பு என்னை தாங்குதே
அப்பா நன்றி, இராஜா நன்றி, உம் அன்பு என்னை தேற்றுதே

ஊழியம் கொள்ளாமல், ஊழியம் செய்ய வந்த, நேச குமாரனே x 2
இழந்ததை தேடவும் இரட்சிக்கவும், பூமியில் அவதரித்தீர் x 2

அப்பா நன்றி, இராஜா நன்றி, உம் அன்பு என்னை தாங்குதே
அப்பா நன்றி, இராஜா நன்றி, உம் அன்பு என்னை தேற்றுதே

உலகத்தின் பாவங்கள் சுமந்து தீர்த்த, தேவ ஆட்டு குட்டி நீரே x 2
சிலுவையில் உம் அன்பை வெளிப்படுத்தி, பலியாக ஈந்தவரே x 2

அப்பா நன்றி, இராஜா நன்றி, உம் அன்பு என்னை தாங்குதே
அப்பா நன்றி, இராஜா நன்றி, உம் அன்பு என்னை தேற்றுதே

வல்லவரே என் மேய்ப்பர் நீரே, இயேசு பரனே என் ஜீவ ஊற்றே
ஒரு குறையில்லா வாழ்வு நான் வாழ, குறையற்ற இரத்தம் சிந்தினீரே

இரட்சித்தீரே கிருபையினாலே, இரட்சகரே என் இயேசுவே x 2

அப்பா நன்றி, இராஜா நன்றி, உம் அன்பு என்னை தாங்குதே
அப்பா நன்றி, இராஜா நன்றி, உம் அன்பு என்னை தேற்றுதே

வல்லவரே என் மேய்ப்பர் நீரே, இயேசு பரனே என் ஜீவ ஊற்றே

Login

Verse of the Day

“For to me, to live is Christ and to die is gain.” — Philippians 1:21 Listen to chapter Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica. Powered by BibleGateway.com.

Like us on Facebook