மகிமையின் தேவன் நீர் – இறைவா Vol: 4

  • WELCOME TO CANAANSTORE.ASIA ONLINE STORE - PURCHASE YOUR FAVORITE CHRISTIAN MEDIA CDS, DVDS & APPAREL HERE!

மகிமையின் தேவன் நீர், மகத்துவ இராஜன் நீர், என்றும் மாறாத என் நேசரே x 4
உம்மையல்லாமல் எங்கே நான் செல்ல கூடும், நீர்தானே என் ஒளி விளக்கு x 2
என்னை காண்கின்றீரே, உமக்கு நன்றி ஐயா, தினம் காப்பவரே, உமக்கு நன்றி ஐயா x 2

கஷ்ட நேரம் எல்லாம், உம்மை துதிப்பேனே, கண்ணீரை துடைத்தென்னை காப்பாற்றுவீர் x 2

உம்மையல்லாமல் எங்கே நான் செல்ல கூடும், நீர்தானே என் ஒளி விளக்கு x 2
என்னை காண்கின்றீரே, உமக்கு நன்றி ஐயா, தினம் காப்பவரே, உமக்கு நன்றி ஐயா x 2

மரண பயத்திலே, வாடி தவிக்கையில், மறவாத நேசர் என்னோடிருப்பீர் x 2

உம்மையல்லாமல் எங்கே நான் செல்ல கூடும், நீர்தானே என் ஒளி விளக்கு x 2
என்னை காண்கின்றீரே, உமக்கு நன்றி ஐயா, தினம் காப்பவரே, உமக்கு நன்றி ஐயா x 2

வல்ல கரத்துக்குள் வாழ செய்தீரையா, கிருபையினாலே நான் பிழைத்தேனையா x 2

உம்மையல்லாமல் எங்கே நான் செல்ல கூடும், நீர்தானே என் ஒளி விளக்கு x 2
என்னை காண்கின்றீரே, உமக்கு நன்றி ஐயா, தினம் காப்பவரே, உமக்கு நன்றி ஐயா x 4

Login

Donate NOW

Support the vision of CanaanStore.asia: To spread the gospel of Jesus Christ to more souls!
For more info, click here

Verse of the Day

“[More on Love and Hatred] For this is the message you heard from the beginning: We should love one another.” — 1 John 3:11 Listen to chapter Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica. Powered by BibleGateway.com.

Like us on Facebook