நீர் என் தேவன் – இறைவா Vol: 5

 
  • WELCOME TO CANAANSTORE.ASIA ONLINE STORE - PURCHASE YOUR FAVORITE CHRISTIAN MEDIA CDS, DVDS & APPAREL HERE!
நீர் என் தேவன் மகிமையின் இராஜா
உயிரோடு கலந்தவரே
உம்மை துதிப்பேன்
எந்த நிலையிலும் நான் துதித்திடுவேன்
மகிழ்வேன் உள்ளம் நிறைவோடு மகிழ்ந்திடுவேன்
மகிமை செலுத்திடுவேன் இயேசுவே
துயரங்கள் நீக்கினீர் நன்றி ஐயா (என்)
கரத்தாலே அனைத்தீரே நன்றி ஐயா (உம்)
பரமனே உம் புகழை
தினந்தோறும் பாடுவேன்
உம் பரிசுத்த ஸ்தலத்தில்
நான் போற்றி உம்மை உயர்த்துவேன்
மகிமை செலுத்திடுவேன் இயேசுவே
குறையெல்லாம் நீக்கினீர் நன்றி ஐயா (என்)
மகிமையால் நிறைத்தீரே நன்றி ஐயா (உம்)
இனி வாழும் நாளெல்லாம் உமக்காக வாழுவேன்
இப்பூவியில் உம் அன்பை பறைசாற்றி வணங்குவேன்
மகிமை செலுத்திடுவேன் இயேசுவே

Login

Verse of the Day

“For to me, to live is Christ and to die is gain.” — Philippians 1:21 Listen to chapter Copyright © 1973, 1978, 1984, 2011 by Biblica. Powered by BibleGateway.com.

Like us on Facebook